திருமுழுக்கு கல்லூரி
திருமுழுக்கு கல்லூரி என்பது இந்தியாவின் நாகாலாந்து, கோகிமாவில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி அங்கமி திருமுழுக்கு தேவாலய குழுவினால் நிர்வகிக்கப்பட்டு நடைபெறுகிறது. இங்குக் கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை பாடங்கள் நடத்தப்படுகிறது. நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 1982-ல் நிறுவப்பட்டது.
Read article
Nearby Places

நாகாலாந்து
இந்திய மாநிலம்

கோகிமா

கோஹிமா யுத்தம்
இந்திய தேசிய ராணுவம்
நாகாலாந்து மாநில நூலகம்
இந்தியாவின் நாகலாந்தில் உள்ள மாநில நூலகம்
கோகிமா தலைநகர் பண்பாட்டு மையம்
இந்தியாவின் நாகாலந்தில் உள்ள பண்பாட்டு மையம்

நாகாலாந்து மாநில அருங்காட்சியகம்
இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம்
சக்ரி பூங்கா
கோகிமா சட்டக் கல்லூரி